விலை ஏறாத வெங்காயம்.! கோவை மேட்டுப்பாளையம் ரோடு எம்.ஜிஆர்., மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கு மற்ற மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயத்தின் வரவு அதிக அளவில் இருப்பதால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.