ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமிகளின் 430 வது வர்தந்தி உற்சவத்தை முன்னிட்டு திருப்பூர், பார்க் ரோடு ராகவேந்திர பிருந்தாவனத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
திருப்பூரில், பி. எஸ். என் எல் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படி மாதம் 1000 ரூபாய் திரும்ப வழங்க கோரி, ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.