சூரிய உதயத்தில் சூரிய கதிர்கள் கடல் நீரில் பட்டு பிரதிபலிக்கும் ரம்மியமான நேரத்தில் படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள். இடம் : எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.