திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை அம்பேத்கார் நகர் பகுதியில் அளவுக்கு அதிகமாக விறகுகள் எடுத்து வந்த டிராக்டர். விறகுகள் சாலையில் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.