உள்ளடக்கத்திற்கு செல்ல திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மகளிர் தின விழாவில் ஒரே மாதிரி புடவை அணிந்து மொபைலில் செல்பி எடுத்துக் கொண்ட பெண் அலுவலர்கள். 2/
மரத்தில் ஏறி அட்டகாசம் செய்த போதை வாலிபரை மீட்க புதுச்சேரி தீயணைப்பு துறையினர் அமைத்திருந்த ஓட்டையான வலை. 3/
திருப்பூர், பி. என் ரோடு,சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. 4/
கள்ளக்குறிச்சி சாமியார் மடம் திருநீற்றம்மை உடனருள் செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. 5/
திருப்பூர், குமரன் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசுகள் அவரது சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். 6/
திருப்பூரில், நிப்ட்-டீ பிரிமீயம் லீக் கிரிக்கெட் போட்டி, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் லட்சுமி அப்பேரல்ஸ் அணியும், ஈஸ்ட்மேன் அணியும் விளையாடினர். 7/
திருப்பூரில், முதலமைச்சர் கோப்பைக்கான பெண்கள் பிரிவு கபடி போட்டி, காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடந்தது. 8/
திருப்பூரில், முதலமைச்சர் கோப்பைக்கான அரசுத்துறை ஊழியர்களின் பெண்கள் பிரிவு கபடி போட்டி, காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடந்தது. 9/
கள்ளக்குறிச்சி அண்ணாநகர், தென்கீரனூர் சாலையில் பொதுமக்கள் கிராமப் பகுதிகளில் விபத்து அபாயத்துடன் டாட்டா ஏஸ் வாகனங்களில் அமர்ந்து செல்கின்றனர். 10/
விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது
மேலும் undefined
மேலும் undefined