திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் மருதூர் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரி நீரில் உற்சாக குளியல் போடும் இளைஞர்கள்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.