மத்திய தொழில் பாதுகாப்பு படை உருவான தினத்தை முன்னிட்டு தண்ணீரை பீச்சடித்து தேசியக்கொடி வர்ணத்தை கொண்டு வந்த சி.எஸ்.எப்.,தீயணைப்பு பிரிவு வீரர்கள் இடம்: ராஜாதித்திய சோழன் ஆர். டி. சி. அரக்கோணம்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைனை, பா.ஜ.,வை சேர்ந்த டில்லி உயர்கல்வித்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.