தமிழக அரசு சார்பில் நடந்த மகளிர் தின விழாவில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான அடையாள அட்டையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இடம் : சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.