சென்னை பெரம்பூரில் முதல்வரின் கலைக்களம் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் தர்மபுரம் ஆதீனம், எம்பி கனிமொழிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.உடன் மேயர் பிரியா, அமைச்சர்கள் சேகர்பாபு
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.