உடுமலை சின்ன வாளவாடி ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி அருள்பாலித்தார்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.