தி.மு.க., சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 72 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. சீர்வரிசை வாங்குவதற்கு வெயிலை சமாளிக்க முடியாமல் தலையில் துண்டை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த மணமக்கள். இடம்.கலைவாணர் அரங்கம்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.