திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 10ஆம் நாளில் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
திருப்பூர், மாநகராட்சி கவுன்சிலர் கூட்ட அரங்கில் தி.மு.க., கன்சிலர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மாட்டியதால் பாஜ., கவுன்சிலர் பிரதமர் போட்டோவையும் வைக்க வேண்டும் என கொண்டு வந்தார்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.