உள்ளடக்கத்திற்கு செல்ல மாசி மகத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாபட்டு பகுதியில் உள்ள கவுதம நதி கரையில், வள்ளலார் மகாராஜாவுக்கு, திதி கொடுத்த அண்ணாமலையார், சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது. உள்படம் : உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 2/
புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிப்பேடு மைதானத்தில் நடந்த திருக்கல்யாண வைபவ விழாவில் மணக்கோளத்தில் அருள் பாலித்த திருப்பதி ஸ்ரீ சீனிவாச பெருமாள். 3/
திருப்பூர், மாநகராட்சி கவுன்சிலர் கூட்ட அரங்கில் தி.மு.க., கன்சிலர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மாட்டியதால் பாஜ., கவுன்சிலர் பிரதமர் போட்டோவையும் வைக்க வேண்டும் என கொண்டு வந்தார். 4/
கடற்கரையில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள். இடம்: திருவொற்றியூர், சென்னை. 5/
கடற்கரையில் கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுடன் குளித்து விளையாடி ஓய்வெடுக்கும் பொதுமக்கள். இடம்: கொட்டிவாக்கம். 6/
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவில் 520வது ஆனித்தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. 7/
ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். 8/
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர். 9/
புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பைபர் படகில் சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிய அதிக அளவிலான மீன்கள். 10/
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு சந்தன அபிஷேகம் நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined