சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மாசி மக தெப்ப உற்சவ விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பெருமாள்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், முன்னோர்களுக்கு திதி மற்றும் சடங்குகள் செய்யும் ‘பித்ரு பட்சம்’ நிகழ்வின் ஒரு பகுதியாக, ராஜேந்திர பிரசாத் படித்துறையில் திரண்டிருந்த மக்கள்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானரில், தேசிய வனவிலங்கு வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற வனவிலங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், விலங்கு போல வேடமணிந்து பங்கேற்ற பள்ளி சிறுவர்களில் ஒருவன்