தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் காலநிலை வீரர்கள் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ஆட்டோ.இடம் : ராஜா அண்ணாமலைபுரம்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.