திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பில் சேரும் 23 மாணவ - மாணவிகளுக்கு கிரீடம் சூட்டி பலூன்கள் பறக்கவிட்டு ராஜ உபசாரத்துடன் மாணவர் சேர்க்கை நடந்தது.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.