மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கான கலாச்சார போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடந்தது. இதில் கோல போட்டியில் ரோடுகளில் கோலம் வரைந்த மகளிர் சுய உதவி குழு பெண்கள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.