தேசிய சணல் வாரியத்தின் சார்பில் ,நடைபெறும் சணல் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற சணல்களால் செய்யப்பட்ட வித்தியாசமான கைவினைப் பொருட்கள்.இடம் : சைதாப்பேட்டை
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராமிய கலைஞர்களின் வாழ்வாதார வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு கொடுக்க வந்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு. இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்.போலீசாருக்கும் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழக பா.ஜ., புதிய மேலிட பொறுப்பாளர் ராம் மாதவ் மற்றும் இணைப் பொறுப்பாளர்கள், நிர்மல்குமார் சுரானா, அருணா ஆகியோர், சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்துக்கு முதன் முறையாக வந்தனர்.
கோவை குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி கண்காட்சியை கல்வி குழும தலைவர் மலர்விழி வையிட்டார். அருகே, ஐபிஆர்சி மகேந்திரகிரி இயக்குனர் நாராயணன் அப்பு.