ஊட்டியில், நீலகிரி சிவில் என்ஜினியர்ஸ் சங்கத்தினர், நீலகிரியில் மட்டும் கட்டட அனுமதியை தொடர்ந்து நிராகரித்து வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, மண் சோறு சாப்பிடும் போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.