புதுச்சேரி பல்கலைக்கழகம் காட்சி தொடர்பியல் துறை சார்பில் திரைப்பட விழாவில் சமுதாயக் கல்லூரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் துணைவேந்தர் பிரகாஷ் பாபுவிற்கு நினைவு பரிசு வழங்கினார்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.