மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா துவங்க உள்ள நிலையில் உற்சவ வாகனமான ரிஷப வாகனத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். இடம் : திருவான்மியூர்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.