கோடை வெயில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் வெப்ப காய்ச்சலுக்கு தயார் நிலையில் உள்ள சிறப்பு வார்டுகள். இடம். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.