தண்ணீரை பாதுகாப்பதும் அதனை சேமிப்பதும் மனிதனின் கடமையாகும், அவையே அனைத்து ஜீவராசிகளையும் வாழவைப்பதும் மனிதனின் கடமையாகும்.. இடம்... கோவை, நாகராஜபுரம் குளம்..
வட மாநிலங்களில் ஆனி மாத திங்கள் கிழமை ஜேஷ்ட சோமவாரம் என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சுமந்து சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரளான பக்தர்கள் கங்கை நீரை சுமந்து சென்றனர்.