தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இதுவும் பொது இடம் தாங்க.! கோவை ஆர்.எஸ்.புரத்தில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்க அடிக்கல் நாட்ட வரவுள்ள துணை முதல்வர் உதயநிதியை வரவேற்று வட கோவை ரவுண்டானாவில் கட்டப்பட்டுள்ள திமுக கட்சி கொடிகள்.
22-Mar-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ04-Oct-2026

2/

வடகிழக்கு மாநிலமான அசாமின் கோலாகாட்டில் உள்ள காசிரங்கா புலிகள் காப்பகம் பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் சுற்றுலா பயணியருக்காக நேற்று முதல் திறக்கப்பட்டது.
04-Oct-2026

3/

ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனை முன்னிட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டேலியா மலர் செடிகளை ரசித்த சுற்றுலா பயணியர்.
04-Oct-2026

4/

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்; டி 20 கிரிக்கெட்டில் தங்கம் கைப்பற்றிய உற்சாகத்தில் இந்திய அணியினர். இடம்: ஜப்பான்.
04-Oct-2026

5/

தேசிய வனவிலங்கு வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நடந்த வனவிலங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விலங்குகள் போல வேடமணிந்து பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவியர்.
04-Oct-2026

6/

இயற்கையின் பேரழகை சுமந்து நிற்கும் சுற்றுலா தலமான கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் மூணாறில் நிகழும் சூரிய உதய காட்சி காண்போரை பரவசப்படுத்தும்; இது நேற்று அதிகாலை நிகழ்ந்த சூரிய உதயம். இடம்: பெரியகானல்.
04-Oct-2026

இன்றைய போட்டோ03-Oct-2026

7/

மேட்டூர் அணை நீர்மட்டம், 74 (முழு கொள்ளவு 120 அடி)அடியாக குறைந்ததால், சேத்துக்குழி நீர்பரப்பு பகுதியில் மூழ்கியிருந்த, புனித சவேரியார் ஆலய கோபுர முகப்பு, 6 அடி அளவில், நீருக்கு வெளியே தெரிந்தது
03-Oct-2026

8/

மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். உடன், வேட்பாளர். இடம்:மதுராந்தகம்.
03-Oct-2026

9/

அசாம் மாநிலம் கோலாகாட்டில் உள்ள காசிரங்கா புலிகள் காப்பகம் பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் பின் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக நேற்று முதல் திறக்கப்பட்டது.
03-Oct-2026

10/

உத்திரமேரூர் பஜனை கோவிலில், கருடசேவை விழாவில், நேற்று கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த பெருமாள்.
03-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us