உலக பிராமணர்கள் சங்கத்தின் 11 வது ஆண்டுவிழாவில் பா.ஜ மூத்த தலைவர் ராஜாவிற்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சங்க துணைத் தலைவர் சுபராயன், தலைவர் சிவ நாராயணன்.இடம்: தி நகர்.
திருப்பூரில், பி. எஸ். என் எல் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படி மாதம் 1000 ரூபாய் திரும்ப வழங்க கோரி, ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.