உள்ளடக்கத்திற்கு செல்ல பழனி, செட்டிபட்டியில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் அரங்கு எண் 57ல் அமைக்கப்பட்டுள்ள தினமலர் நாளிதழ் அரங்கில் புத்தகங்களை தேர்வு செய்த பொதுமக்கள். 2/
கொளுத்தும் வெயில் கொஞ்சம் மாற கோவையை சுற்றிலும் சூழ்ந்து மிரட்டிய கார்மேக கூட்டங்கள். இடம்: காந்திபுரம். 3/
வேட்டி அணிந்து வந்த, இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் துாதர் சைமன் வோங்கை, கோட் அணிந்து, முதல்வர் விஜய் வரவேற்றார். இடம்; தலைமைச் செயலகம். 4/
மேடம் இடம் அனுமதி பெற்றது 5/
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைனை, பா.ஜ.,வை சேர்ந்த டில்லி உயர்கல்வித்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். 6/
புரட்டாசி மாதத்தையொட்டி உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா, சிவன்,விஷ்ணு அருள்பாலித்தனர். 7/
தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய பொதுமக்கள் இடம்: கிளம்பாக்கம். 8/
தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய பொதுமக்கள் இடம் தாம்பரம் ரயில் நிலையம் 9/
காலாண்டு தேர்வு முடிந்து மீண்டும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள். இடம்: கோவை, ஜி.ஹச். ரோடு 10/
மிதிவண்டியின் முன்னிருக்கையில் மகளை மட்டுமல்ல... அவளின் எதிர்கால கனவுகளையும் சுமந்து அழைத்துச் செல்லும் தந்தை.. இடம்: கோவை, ராஜ வீதி
மேலும் undefined
மேலும் undefined