ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் ஏப்., 6ல் நடக்கவுள்ள திறப்பு விழா குறித்து (உயரத்தில் நிற்பவர்) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ஆய்வு செய்தார்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர்கள் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., முன்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துனர்.
பல வருடங்களுக்கு பிறகு தனது வலையில் கூட்டமாக சிக்கிய ஒரு டன் அளவிலான 150 பாறை மீன்களை 5 லட்சத்திற்கு விற்ற ஓடைமா நகர் குப்பம் பகுதி மீனவர் இடம் : பெசன்ட் நகர்