பதநீர் சீசன் துவங்கியுள்ள நிலையில் விற்பனைக்காக பனை மரத்தில் ஏறி பதநீர் இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.இடம்: குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.