கோடைகாலம் துவங்கியதால் தண்ணீர் பந்தலை எஸ்பி சரவணன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர் பொருட்கள், பழங்களை வழங்கினார். இடம்: விழுப்புரம் 4 முனை சிக்னல்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.