மல்லிகேஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவின் மூன்றாம் நாளில் மரகதாம்பாள் சமேத உற்சவர் - மல்லிகேஸ்வரர் தங்கம் முலாம் பூசிய வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இடம் : மண்ணடி, சென்னை.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.