சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கம்ப சித்திரம் விழா கவர்னர் ரவி தலைமையில் நடந்து. கம்ப ராமாயணத்தை பரப்பிய தமிழறிஞர்களுக்கு கவர்னர் பாராட்டி கவுரவித்தார்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.