சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவில் ஆறாம் நாளில் பல்லக்கு விழாவில் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருப்பூரில், நிப்ட்-டீ பிரிமீயம் லீக் கிரிக்கெட் போட்டி, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் லட்சுமி அப்பேரல்ஸ் அணியும், ஈஸ்ட்மேன் அணியும் விளையாடினர்.