சென்னையில் கார் மற்றும் இருசக்கர வாகன சாகச நிகழ்ச்சி நாளை தீவுத்திடலில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள வாகனங்கள் மெரினா காமராஜர் சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் அணிவகுத்த வாகனங்கள்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.