தூத்துக்குடி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் மழையில் நனைந்து கட்டிகளாக ஆன உப்புகளை உடைத்து வெயிலில் காயவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உப்பளத் தொழிலாளர்கள்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.