மீன்பிடி தடைக்காலம் என்பதால் புதுச்சேரி அரசு கடலில் மீன் பிடிக்க தடை விதித்துள்ளதால் மீனவர்கள் தங்கள் விசை படகுகளை தேங்காய் திட்டு துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தியுள்ளனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.