கோடைகாலம் துவங்கிய நிலையில் சாலையோரம் உள்ள மரங்களில் மஞ்சள் நிறங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.இடம் : வேளச்சேரி.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.