தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் சங்க மாநில தலைவர் பிரபா மஞ்சுநாத் பேசினார்.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.