புதுச்சேரி புது பஸ் நிலையம் அருகில் உள்ள ஆல்பா பள்ளியில் தினமலர் நாளிதழ் ஸ்பெக்ட்ரா இணைந்து மாணவ மாணவியர்களுக்கு நடத்திய நீட் மாதிரி தேர்வு எழுத வந்த மாணவியர் தங்களின் பெயர் எண்களை சரி பார்த்தனர்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது