மாதவரம் - சிருசேரி மெட்ரோ வழித்தடத்தில் ஓ.எம்.ஆர் சாலையில் சோழிங்கநல்லூர் - நாவலூர் இடையே மீண்டும் வேகமெடுத்துள்ள மெட்ரோ மேம்பால தூண்கள் அமைக்கும் பணி இடம் : நாவலூர்
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்