தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் குற்றாலம் ஐந்தருவியில் இரண்டு கிளைகளில் மட்டுமே விழும் தண்ணீரில் காத்திருந்து குளித்து செல்லும் சுற்றுலா பயணியர்.
திருப்பூரில், பி. எஸ். என் எல் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படி மாதம் 1000 ரூபாய் திரும்ப வழங்க கோரி, ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.