வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் விழுப்புரம் பாணாம்பட்டு கிராமத்தில் இருந்து புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் விற்பனைக்கு வந்துள்ள வெள்ளரிப்பழங்களை வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.