சத்ய சாய்பாபா ஸித்தி தினத்தை முன்னிட்டு பல்லக்கில் பூக்களால் அலங்கரிக்கப் பட்ட சாய்பாபா ஊர்வலத்தில் பக்தர்கள் பாடல்களை பாடி கொண்டு வந்தனர். இடம்.உடுமலை ஸ்ரீ சத்ய சாயி ஆன்மீக மையம்.
திருப்பூரில், நிப்ட்-டீ பிரிமீயம் லீக் கிரிக்கெட் போட்டி, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் லட்சுமி அப்பேரல்ஸ் அணியும், ஈஸ்ட்மேன் அணியும் விளையாடினர்.