சென்னையில் நேற்று நிழல் இல்லா நாள் தென்பட்டது இது குறித்த செயல் விளக்க நிகழ்வினை ஆர்வமுடன் பார்த்து ரசித்த மாணவ மாணவிகள்.இடம் : பிர்லா கோலரங்கம், கோட்டூர்புரம்
குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் கலந்துரையாடிய தமிழக கவர்னர் ரவி.இடம் : லோக் பவன், கிண்டி

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.