தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பூத் கமிட்டி மீட்டிங்காக கோவை விமான நிலையத்தில் வருகை புரிந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.