தினமலர் மற்றும் ராஜலட்சுமி மருத்துவக் கல்லூரி சார்பில், நீட் மாதிரி தேர்வு மற்றும் கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. இதில் தேர்வு எழுதிய மாணவர்கள். இடம் : பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி, கீழ்பாக்கம்.
திருப்பூரில், நிப்ட்-டீ பிரிமீயம் லீக் கிரிக்கெட் போட்டி, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் லட்சுமி அப்பேரல்ஸ் அணியும், ஈஸ்ட்மேன் அணியும் விளையாடினர்.