திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள இ சேவை மையத்தின் முன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட பந்தல் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.