கோடை விடுமுறை துவங்கிய நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் குறைவாக விழுந்த தண்ணீரில் வரிசையில் காத்திருந்து குளித்த சுற்றுலா பயணிகள்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.