தினமலர் நாளிதழ் சார்பில் டி.பி.எல்., 2025 எனும் ஜூனியர் கிரிக்கெட் போட்டி கோவை அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் திறமையை வெளிப்படுத்திய சிறுவர்கள்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.