ஆதி சங்கரர் ஜெயந்தியையொட்டி கோவை ஆர்.எஸ். , புரம் அன்னபூரணிஸ்வரி கோவில் மற்றும் ஜெகத்குரு ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி டிரஸ்ட் சார்பில் நடந்த திருவீதி உலாவில் வண்ணமயமான நடன நிகழ்ச்சி நடந்தது.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.