இன்றைய போட்டோ

திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனம் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலை தமிழ்ப்பேராயம் சார்பில் 6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு துவங்கியது.மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவிற்கு, தருமை ஆதீனம் ஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் செங்கோலை வழங்கினார். உடன் எஸ்.ஆர். எம் பல்கலை நிறுவன வேந்தர் பாரிவேந்தர். இடம் : காட்டாங்குளத்தூர், சென்னை .
03-May-2025
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


